மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated

ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

இந்து முன்னணி சார்பில் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் பூசப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. மாநில பிரச்சார அணி தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சக்திமுருகேஷ், செயலாளர்கள் வக்கீல் முரளி, சங்கர், கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.
மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை