மாவட்ட செய்திகள்

சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் + "||" + The 20 year jail for the adoptive father who raped the girl

சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில்

சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில்
சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் விதிக்கப்பட்டது.
மும்பை,

மும்பை கப் பரடே பகுதியில் 12 வயது சிறுமி தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தாள். இதில், கடந்த 2012-ம் ஆண்டு வளர்ப்பு தந்தை, 12 வயது சிறுமியை கற்பழித்தார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினாள். ஆனால் தாய் அவளை நம்பவில்லை. இதனால் விரக்தி அடைந்த சிறுமி பினாயிலை குடித்து தற்கொலை செய்ய முயன்றாள்.


இந்த நிலையில் சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, தனக்கு நடந்த அவலம் குறித்து நர்ஸ் ஒருவரிடம் கூறினாள்.

இதுகுறித்து நர்சு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு மகளை கற்பழித்த வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. 


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்கார முயற்சி: கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. ஆற்றில் குளிக்க சென்ற போது சம்பவம் சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
திருச்சியில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. திருச்சி அருகே ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
திருச்சி அருகே ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
4. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. நவிமும்பையில் பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
நவிமும்பையில் பெண் போலீசை மிரட்டி கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கமிஷனர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.