மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு + "||" + Kiran Bedi always violation of power in Puducherry Are engaged in touch - Narayanasamy's allegation

புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் என்று புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளாா். #Narayanasamy
புதுச்சேரி,  

புதுச்சேரி முதலமைச்சா்  நாராயணசாமி நிருபா்களுக்கு பேட்டி அளித்துள்ளாா். அவா் கூறியதாவது.

“ஆளுநர் கிரண்பேடி  புதுச்சேரியில் அதிகார மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்” என்றும்  2 ஆண்டு பதவிக்காலம் மே 29ல் முடிவதால் சொன்னபடி கிரண்பேடி பதவி விலகுவாா் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்.

இதைத்தொடா்ந்து கிரண்பேடி பற்றி புகார் அளித்தோம் ஆனால் மத்தியில் பாஜக அரசு இருப்பதால் எந்த பயனும் இல்லை என்ற செய்தியையும் தெரிவித்துள்ளாா்.  மேலும், புதுச்சேரியில்  பதவி ஏற்றதிலிருந்து ஆளுநா் கிராண்பேடி தன்னுடைய  பணியை 1 சதவிகிதம் கூட செய்யவில்லை  என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினா்.

இந்நிலையில் 4 ஆண்டுகளில் பெட்ரோல் , டீசல் விலையை உயா்த்தி பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தியதே பாஜக அரசின் சாதனை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சரவை கூட்டம் ரத்து: நாராயணசாமி– நமச்சிவாயம் டெல்லி பயணம்
முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றதையடுத்து அமைச்சரவை கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
2. நீலப்புரட்சி திட்டத்தால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு நாராயணசாமி வேதனை
நீலப்புரட்சி திட்டத்தால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது தவறு; கல்லூரி மாணவர்களுக்கு நாராயணசாமி அறிவுரை
உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய தவறு என்று கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார்.
4. புயல் நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம், புதுச்சேரியை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் மத்திய அரசு பார்க்கிறது
புயல் நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம், புதுச்சேரியை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் மத்திய அரசு பார்க்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
5. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் எதிர்ப்போம்; முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையை கட்டினால் எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.