மிட்டாய் உடை


மிட்டாய் உடை
x
தினத்தந்தி 15 Jun 2018 3:45 AM IST (Updated: 14 Jun 2018 3:14 PM IST)
t-max-icont-min-icon

.

பென்சில்வேனியாவில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச் சாப்பிட்டு, அவற்றின் தாள்களைச் சேமித்து வைத்திருக்கிறார். அதில் ஒரு உடையும் தயாரித்து, அணிந்திருக்கிறார். அதைத்தான் பார்க்கிறீர்கள்..!

Next Story