மத்திய அரசு அதிகாரி பணிகள்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
விமான போக்குவரத்து துறையில், ‘ஏர்ஒர்த்னஸ் அதிகாரி’ பணிக்கு 41 பேர், ஓவியம், சிற்பம், பெயிண்டிங் சார்ந்த துறையில் உதவி பேராசிரியர் பணிகள், வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் உதவி இயக்குனர் (அனிமல் ஹஸ்பண்டரி), லைவ் ஸ்டாக் ஆபீசர், நேவல் ஆர்கிடெக்சர் உள்ளிட்ட பணிகளுக்கு 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வெட்னரி சயின்ஸ், அக்ரிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, நேவல் ஆர்கிடெக்சர் மற்றும் சட்டம் பட்டப்படிப்புகள், சிவில், ஆர்கிடெக்சர் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணியிடங்களுக்கு முதுநிலை படிப்பு அவசியம். ஏர்ஒர்த்னெஸ் அதிகாரி பணிக்கு, பி.எஸ்சி. இயற்பியல், கணிதம், ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1-1-2018-ந் தேதியில் 53 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு, விண்ணப்பிக்கலாம். கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். இணைய தள விண்ணப்பம் சமர்ப்பிக்க 28-6-2018-ந் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Related Tags :
Next Story