மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி
மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று அலகாபாத் பல்கலைக்கழகம்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கெஸ்ட் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 204 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆர்கியாலஜி, ஏன்சியன்ட் ஹிஸ்ட்ரி, ஆந்ரோபாலஜி, அராபிக் அண்ட் பெர்சியன், எஜூகேசன், ஜியோகிராபி, இந்தி, பிலாசபி, பிசிகல் எஜுகேசன், பொலிடிகல் சயின்ஸ், சைகாலஜி, உருது, சோசியாலஜி, எக்கனாமிக்ஸ், சட்டம், தாவரவியல், கணிதவியல், இயற்பியல், புள்ளியியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
பாடப்பிரிவுகள் உள்ள துறைகளில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட், ஸ்லெட்,செட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. எஜுகேசன் பிரிவு பணிக்கு முதுநிலை படிப்புடன், முதுநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 29-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங் களை தெரிந்து கொள்ளவும் www.allduniv.ac.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Related Tags :
Next Story