மாவட்ட செய்திகள்

அவகோடா புரபோசல் + "||" + Avagota proposol

அவகோடா புரபோசல்

அவகோடா புரபோசல்
அவகோடா பழங்களை கொண்டு காதலை வெளிப்படுத்தும் நிகழ்வுகள், அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்திருக் கின்றன.
அட..! ஆமாங்க, இதுவரை மோதிரங் களை காண்பித்து தங்களுடைய காதலை வெளிப் படுத்திய காதலர்கள், தற்போது அவகோடா பழங்களுக்குள் மோதிரங்களை மறைத் துவைத்து ஆச்சரிய மளிக்கின்றனர்.