இயற்கை நிகழ்த்திய அதிசயம்


இயற்கை நிகழ்த்திய அதிசயம்
x
தினத்தந்தி 28 July 2018 3:14 PM IST (Updated: 28 July 2018 3:14 PM IST)
t-max-icont-min-icon

ஓமன் நாட்டின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான முட்டைகள் அனைத்தையும் அப்புறப்படுத்திய சுகாதார துறையினர், அதை அருகில் இருந்த குப்பை மேட்டில் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் ஓமன் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை, காலாவதியான முட்டை களுக்கு கதகதப்பான சூழலை வழங்கி, கோழி குஞ்சுகளை பொறிக்க செய்திருக்கிறது. கோழிக்குஞ்சுகள் குப்பை மேட்டில் இருந்து கூட்டமாக வெளிவரும் காட்சிகளை இந்த இணைப்பில் சென்று ரசிக்கலாம்.

https://www.youtube.com/watch?v=g-3kXwxDMcA 

Next Story