சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தலைமையில், அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மும்பை,
ஆலோசனை கூட்டதில் மூத்த தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், மாணிக்ராவ் தாக்கரே மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டதில் மூத்த தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், மாணிக்ராவ் தாக்கரே மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, பகுஜன் விகாஸ் அகாடி, சுவாபிமான் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story