ஐ.ஐ.டி. காரக்பூர்
இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளில் தற்போது அலுவலக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கோரக்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.பி.ஏ., எம்.பி.ஏ, சிவில் என்ஜினீயரிங், லைபிரரி சயின்ஸ், உடற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர்களுக்கும் சில பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.iitkgp.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
Related Tags :
Next Story