தொலைநோக்கு பார்வை


தொலைநோக்கு பார்வை
x
தினத்தந்தி 25 Aug 2018 2:45 PM IST (Updated: 25 Aug 2018 2:45 PM IST)
t-max-icont-min-icon

உயர்ந்த மனிதனாக ஓடிக்கொண்டிருக்கும் இவரது பெயர் யோ மிங்.

சீனாவின் மிக உயரமான பெண்ணுக்கும், மிக உயரமான ஆணுக்கும் பிறந்த மகன்தான் இந்த யோ மிங்.

அம்மா-அப்பா இருவரும் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக இருக்கிறார், இதில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்கிறீர்களா..?. சீன அரசாங்கத்தின் திட்டமிடுதலின்படியே அவர்களுக்கு திருமணம் முடிந்ததாம். ஏனெனில் உயரமானவர்களை தம்பதியாக்கி, அவர்களின் மூலம் பிறக்கும் உயரமான குழந்தையின் மூலம் ஓட்டப்பந்தய போட்டிகளில் தங்கம் செல்வதே சீனாவின் நோக்கம்.

Next Story