உத்திரமேரூர் பகுதியில் இன்று மின்தடை


உத்திரமேரூர் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 28 Aug 2018 3:00 AM IST (Updated: 28 Aug 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் உத்திரமேரூர் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் களியாம்பூண்டி, மாகரல், பெருநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், கிளாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆற்பாக்கம், களக்காட்டூர், இளையானார்வேலூர், காவாந்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய், ஆத்தூர், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், வயலக்காவூர், படூர், சிறுமயிலூர், பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல், தேத்துரை, அத்தி, இளநீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது என காஞ்சீபுரம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சிவராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story