ஹெல்மெட் அணிய வலியுறுத்தி எமதர்மராஜா வேடமணிந்து நூதன பிரசாரம்


ஹெல்மெட் அணிய வலியுறுத்தி எமதர்மராஜா வேடமணிந்து நூதன பிரசாரம்
x
தினத்தந்தி 29 Aug 2018 12:38 PM IST (Updated: 29 Aug 2018 12:38 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் எமதர்மராஜா மற்றும் சித்திர குப்பதன் போல காவல்துறையினர் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

பொள்ளாச்சி,

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் எமதர்மராஜா மற்றும் சித்திர குப்பதன் போல காவல்துறையினர் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Next Story