உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் வாரியாக கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் விவரம்
கர்நாடகத்தில் முதற்கட்டமாக 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
பெங்களூரு,
நேற்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாவட்ட வாரியாக கட்சிகள் வெற்றி வாகை சூடிய விவரம் பின்வருமாறு:-
பாகல்கோட்டை மாவட்டம் பாகல்கோட்டை நகரசபையில் (மொத்த வார்டுகள் 35) பா.ஜனதா-29 இடங்கள் , காங்கிரஸ்-5 இடங்கள், சுயேச்சை- 1 இடம். முத்தோல் நகரசபை(31) பா.ஜனதா-16, காங்கிரஸ்-14, சுயேச்சை-1. இலகல் நகரசபையில் (31) பா.ஜனதா-20, காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-1. ராபகாவி-பனஹட்டி நகரசபையில்(31) பா.ஜனதா-24, காங்கிரஸ்-5, சுயேச்சை-2. ஜமகண்டி நகரசபையில் (31) பா.ஜனதா-7, காங்கிரஸ்-20, சுயேச்சைகள்-4.
பாதாமி புரசபையில் (23) பா.ஜனதா-10, காங்கிரஸ்-13. குல்லேடகுட்டா புரசபையில் (23) பா.ஜனதா-2, காங்கிரஸ்-15, ஜனதாதளம் (எஸ்)-5, சுயேச்சை-1. காலிங்கபுரா புரசபையில் (23) பா.ஜனதா-14, காங்கிரஸ்-9, தெரடால் புரசபையில் (23) பா.ஜனதா-10, காங்கிரஸ்-10, சுயேச்சை-3. ஹனகுந்து (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-12, ஜனதாதளம் (எஸ்)-3. பைலகி பட்டண பஞ்சாயத்தில் (18) பா.ஜனதா-12, காங்கிரஸ்- 5, சுயேச்சை-1. கெரூர் பட்டண பஞ்சாயத்தில் (20) பா.ஜனதா-9, காங்கிரஸ்-6, சுயேச்சை-5.
பல்லாரி மாவட்டம் குடிதினி பட்டணா பஞ்சாயத்தில் (19) பா.ஜனதா-8, காங்கிரஸ்-11. கோட்டூர் பட்டணபஞ்சாயத்தில் (20) பா.ஜனதா-8, காங்கிரஸ்-9, சுயேச்சை-3.
கோகாக் நகரசபையில் சுயேச்சைகள் ராஜ்ஜியம்
பெலகாவி மாவட்டம் கோகாக் நகரசபையில் (31) பா.ஜனதா-1, சுயேச்சைகள்-30. நிம்பானி நகரசபையில் (31) பா.ஜனதா-13, சுயேச்சை-18. ராமதுர்கா புரசபையில் (27) பா.ஜனதா-16, காங்கிரஸ்-10, சுயேச்சை-1. பைலஒனகல் புரசபையில் (27) பா.ஜனதா-6, காங்கிரஸ்-18, சுயேச்சை-3. சங்கேஷ்வரா புரசபையில்(23) பா.ஜனதா-11, காங்கிரஸ்-11, சுயேச்சை-1. சவுதத்தி புரசபையில் (27) பா.ஜனதா-17, காங்கிரஸ்-9, சுயேச்சை-1.
மூடலகி புரசபையில் (23) பா.ஜனதா-11, ஜனதாதளம் (எஸ்)-8, சுயேச்சை-4. சிக்கோடி புரசபையில் (23) சுயேச்சைகள்-23. குடச்சி புரசபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-14, சுயேச்சை-1. ஹுக்கேரி புரசபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-12, சுயேச்சை-3. சடல்கா புரசபையில் (23) பா.ஜனதா-13, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-8. கண்ணூர் புரசபையில் (23) சுயேச்சை-23. ராய்பாக் பட்டண பஞ்சாயத்தில் (19) காங்கிரஸ்-11, சுயேச்சை-8. கானாபுரா பட்டண பஞ்சாயத்தில் (20) சுயேச்சைகள்-20.
பீதர் மாவட்டத்தில் ஹாலிக்கெடா புரசபையில் (23) பா.ஜனதா-5, காங்கிரஸ்-14, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சை-1. சாம்ராஜ்நகர் மாவட்டம் சாமராஜ்நகர் நகரசபையில் (31) பா.ஜனதா-15, காங்கிரஸ்-8, பகுஜன் சமாஜ்-1, சுயேச்சை-1, பிற கட்சிகள்-6. கொள்ளேகால் நகரசபையில் (31) பா.ஜனதா-6, காங்கிரஸ்-11, பகுஜன் சமாஜ்-9, சுயேச்சை-4, ஒரு வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு. சித்ரதுர்கா மாவட்டம் சித்ரதுர்கா நகரசபையில் (35) பா.ஜனதா-17, காங்கிரஸ்-5, ஜனதாதளம் (எஸ்)-6, சுயேச்சை-7. செல்லக்கெரே நகரசபையில் (31) பா.ஜனதா-4, காங்கிரஸ்-16, ஜனதாதளம் (எஸ்)-10, சுயேச்சை-1. ஒசதுர்கா புரசபையில் (23) பா.ஜனதா-14, காங்கிரஸ்-4, சுயேச்சை-5.
கதக்-ஹாசன் மாவட்டங்கள்
தட்சிணகன்னடா மாவட்டம் புத்தூர் நகரசபையில் (31) பா.ஜனதா-25, காங்கிரஸ்-5, பிற கட்சி-1. உல்லால் நகரசபையில் (31) பா.ஜனதா-6, காங்கிரஸ்-13, ஜனதாதளம் (எஸ்)-4, சுயேச்சை-2, பிறகட்சிகள்-6. பண்ட்வால் புரசபையில் (27) பா.ஜனதா-11, காங்கிரஸ்-12, பிறகட்சிகள்-4. தாவணகெரே மாவட்டம் சென்னகிரி புரசபையில் (23) பா.ஜனதா-10, காங்கிரஸ்-10, ஜனதாதளம் (எஸ்)-3. ஒன்னாளி பட்டண பஞ்சாயத்தில் (18) பா.ஜனதா-10, காங்கிரஸ்-4, சுயேச்சை-3, பிறகட்சி-1. ஜாகலூர் பட்டண பஞ்சாயத்தில் (18) பா.ஜனதா-11, காங்கிரஸ்-5, ஜனதாதளம் (எஸ்)-2.
கதக் மாவட்டம் ரோன் புரசபையில் (23) பா.ஜனதா-7, காங்கிரஸ்-15, சுயேச்சை-1. கஜேந்திரா கடா புரசபையில் (23) பா.ஜனதா- 18, காங்கிரஸ்-5. லட்சுமேஷ்வரா புரசபையில் (23) பா.ஜனதா-7, காங்கிரஸ்-9, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-5. நாரேகல் பட்டண பஞ்சாயத்தில் (17) பா.ஜனதா-12, காங்கிரஸ்-3, சுயேச்சை-2. முலகுந்து பட்டண பஞ்சாயத்தில் (19) பா.ஜனதா-3, காங்கிரஸ்-15, சுயேச்சை-1. சிரகட்டி பட்டண பஞ்சாயத்தில் (18) பா.ஜனதா-7, காங்கிரஸ்-10, சுயேச்சை-1.
ஹாசன் மாவட்டம் ஹாசன் நகரசபையில் (35) பா.ஜனதா-13, காங்கிரஸ்-2, ஜனதாதளம்(எஸ்)-17, சுயேச்சை-3. அரசிகெரே நகரசபையில் (31) பா.ஜனதா-5, காங்கிரஸ்-1, ஜனதாதளம் (எஸ்)-22, சுயேச்சை-3. சென்னராயப்பட்டணா புரசபையில் (23) காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-15. சக்லேஷ்புரா புரசபையில் (23) பா.ஜனதா-2, காங்கிரஸ்-4, ஜனதாதளம் (எஸ்) கட்சி-14, சுயேச்சை-3. ஒலேநரசிப்புரா புரசபையில் (23) ஜனதாதளம் (எஸ்)-23.
ஷாகாபாத் நகரசபை
ஹாவேரி மாவட்டம் ஹாவேரி நகரசபையில் (31) பா.ஜனதா-9, காங்கிரஸ்-15, சுயேச்சைகள்-7. ராணிபென்னூர் நகரசபையில் (35) பா.ஜனதா-15, காங்கிரஸ்-9, சுயேச்சை-1, பிறகட்சிகள்-10. ஹனகல் புரசபையில் (23) பா.ஜனதா-4, காங்கிரஸ்-19. சாவனூர் புரசபையில் (27) பா.ஜனதா-8, காங்கிரஸ்-15, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-2. ஹெரேகெரூர் பட்டணா பஞ்சாயத்தில் (20) பா.ஜனதா-7, காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-1, சுயேச்சை-4.
கலபுரகி மாவட்டம் ஷாகாபாத் நகரசபையில் (27) பா.ஜனதா-5, காங்கிரஸ்-18, ஜனதாதளம் (எஸ்)-1, சுயேச்சை-3. சேடம் புரசபையில் (23) பா.ஜனதா-13, காங்கிரஸ்-10. சித்தாப்பூர் புரசபையில் (23) பா.ஜனதா-5, காங்கிரஸ்-18. ஆலந்து புரசபையில் (27) பா.ஜனதா-13, காங்கிரஸ்-13, ஜனதாதளம் (எஸ்)-1. ஜீவரகி புரசபையில் (23) பா.ஜனதா-17, காங்கிரஸ்-3, ஜனதாதளம் (எஸ்)-3. சிஞ்சோலி புரசபையில் (23) பா.ஜனதா-5, காங்கிரஸ்-12, ஜனதாதளம் (எஸ்)-1, பகுஜன் சமாஜ்-1, சுயேச்சைகள்-4. அப்சல்புரா புரசபையில் (22) பா.ஜனதா-5, காங்கிரஸ்-16, சுயேச்சை-1.
கொப்பல் மாவட்டம் கொப்பல் நகரசபையில் (31) பா.ஜனதா-10, காங்கிரஸ்-15, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-4. கங்காவதி நகரசபையில் (35) பா.ஜனதா-14, காங்கிரஸ்-17, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சை-2. குஸ்டகி புர சபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-12, சுயேச்சை-3. எல்புர்கா புரசபையில் (15) பா.ஜனதா-11, காங்கிரஸ்-3, சுயேச்சை-1.
மண்டியா- மைசூரு
மண்டியா மாவட்டம் மண்டியா நகரசபையில் (35) பா.ஜனதா-2, காங்கிரஸ்-10, ஜனதாதளம் (எஸ்)-18, சுயேச்சைகள்-5. மத்தூர் புரசபையில் (23) பா.ஜனதா-1, காங்கிரஸ்-4, ஜனதாதளம் (எஸ்)-12, சுயேச்சைகள்-6. பாண்டவபுரா புரசபையில் (23) பா.ஜனதா-1, காங்கிரஸ்-3, ஜனதாதளம் (எஸ்)-18, பிறகட்சி-1. நாகமங்களா புரசபையில் (23) காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-12. பெல்லூர் பட்டண பஞ்சாயத்தில் (13) காங்கிரஸ்-7, ஜனதாதளம் (எஸ்)-4, சுயேச்சைகள்-2.
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா புரசபையில் (23) பா.ஜனதா-4, காங்கிரஸ்-10, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சைகள்-6. பிரியப்பட்டணா புரசபையில் (23) காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-14, சுயேச்சை-1. எச்.டி.கோட்டை புரசபையில் (23) பா.ஜனதா-1, காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-8, பகுஜன்சமாஜ் கட்சி-1, சுயேச்சைகள்-2.
ராய்ச்சூர் மாவட்டம் ராய்ச்சூர் நகரசபையில் (35) பா.ஜனதா-12, காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சைகள்-9. சிந்தனூர் நகரசபையில் (31) காங்கிரஸ்-20, ஜனதாதளம் (எஸ்)-11. தேவதுர்கா புரசபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சை-1. லிங்கசுகூர் புரசபையில் (23) பா.ஜனதா-2, காங்கிரஸ்-13, ஜனதாதளம் (எஸ்)-4, சுயேச்சை-4. மான்வி புரசபையில் (27) காங்கிரஸ்-13, ஜனதாதளம் (எஸ்)-8, சுயேச்சை-1, பிறகட்சிகள்-5. முடகல் புரசபையில் (23) பா.ஜனதா-1, காங்கிரஸ்-14, ஜனதாதளம் (எஸ்)-8. ஹட்டி பட்டண பஞ்சாயத்தில் (13) காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சைகள்-2.
உத்தரகன்னடா
துமகூரு மாவட்டம் மதுகிரி புரசபையில் (23) காங்கிரஸ்-13, ஜனதாதளம் (எஸ்)-9, சுயேச்சை-1. சிக்கநாயக்கனஹள்ளி புரசபையில் (23) பா.ஜனதா-5, காங்கிரஸ்-2, ஜனதாதளம் (எஸ்)-14, சுயேச்சை-2. குப்பி பட்டணபஞ்சாயத்தில் (19) பா.ஜனதா-6, காங்கிரஸ்-2, ஜனதாதளம் (எஸ்)-10, சுயேச்சை-1. கொரட்டகெரே பட்டண பஞ்சாயத்தில் (15) பா.ஜனதா-1, காங்கிரஸ்-5, ஜனதாதளம்(எஸ்)-8, சுயேச்சை-1.
உடுப்பி மாவட்டம் உடுப்பி நகரசபையில் (35) பா.ஜனதா-31, காங்கிரஸ்-4. கார்க்கலா புரசபையில் (23) பா.ஜனதா-11, காங்கிரஸ்-11, சுயேச்சை-1. குந்தாப்புரா புரசபையில் (23) பா.ஜனதா-14, காங்கிரஸ்-8, சுயேச்சை-1. சாலிகிராம பட்டண பஞ்சாயத்தில் (16) பா.ஜனதா-10, காங்கிரஸ்-5, சுயேச்சை-1.
உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் நகரசபையில் (31) பா.ஜனதா-11, காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-4, சுயேச்சைகள்-5. சிர்சி நகரசபையில் (31) பா.ஜனதா-17, காங்கிரஸ்-9, ஜனதாதளம் (எஸ்)-1, சுயேச்சைகள்-4. தண்டோலி நகரசபையில் (31) பா.ஜனதா-11, காங்கிரஸ்-16, சுயேச்சைகள்-4. அலியால் புரசபையில் (23) பா.ஜனதா- 7, காங்கிரஸ்-14, ஜனதாதளம்(எஸ்)-1, சுயேச்சை-1. குமட்டா புரசபையில் (23) பா.ஜனதா-16, காங்கிரஸ்-6, ஜனதாதளம் (எஸ்)-1. அங்கோலா புரசபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-10, சுயேச்சைகள்-5. எல்லாபுரா பட்டண பஞ்சாயத்தில் (19) பா.ஜனதா-5, காங்கிரஸ்-12, ஜனதாதளம் (எஸ்)-1, சுயேச்சை-1. முண்டக்கோடு பட்டண பஞ்சாயத்தில் (19) பா.ஜனதா-10, காங்கிரஸ்-9.
விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் புரசபையில் (23) பா.ஜனதா-8, காங்கிரஸ்-8, ஜனதாதளம் (எஸ்)-2, சுயேச்சைகள்-5. யாதகிரி மாவட்டத்தில் யாதகிரி நகரசபையில் (31) பா.ஜனதா-16, காங்கிரஸ்-11, ஜனதாதளம் (எஸ்)-3, சுயேச்சை-1. சுராப்புரா நகரசபையில் (31) பா.ஜனதா-16, காங்கிரஸ்-15. குர்மித்கல் புரசபையில் (23) பா.ஜனதா-2, காங்கிரஸ்-12, ஜனதாதளம் (8), சுயேச்சை-1.

Related Tags :
Next Story