கார் பந்தயத்தில் கலந்துகொண்ட நடிகை சாவித்திரி


கார் பந்தயத்தில் கலந்துகொண்ட நடிகை சாவித்திரி
x
தினத்தந்தி 5 Sept 2018 11:50 AM IST (Updated: 5 Sept 2018 11:50 AM IST)
t-max-icont-min-icon

நடிகையர் திலகம் சாவித்திரி திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு தைரியமான பெண்மணி தான்.

பெண்கள் காரில் பயணிப்பதற்கே யோசித்த காலத்தில் துணிச்சலாக கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர் சாவித்திரி. பெரும்பாலான நடிகைகள் டிரைவர் வைத்து கார் ஓட்டிய காலத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு தானே காரை ஓட்டி வருவார். கார்கள் மீது கொண்ட ஆசையின் காரணமாக தனித்துவமான கார்களை (வின்டேஜ் கார் கலெக்‌ஷன்) விலைக்கு வாங்கி, சென்னை வீட்டில் பாதுகாத்து வந்தார்.

அறிவும் திறமையும் மட்டுமல்ல தைரியமான நடிகை என்பதும் சாவித்திரியின் அடையாளம் தான்.

Next Story