வானவில் : மடக்கும் வகையிலான கீ-போர்டு
இடத்தை அதிகம் ஆக்கிரமிக்காத சிறிய தயாரிப்புகள்தான் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகின்றன.
இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மடக்கும் வகையிலான கீ போர்டை தயாரித்துள்ளது. இதை எளிதில் மடக்கி கையோடு எடுத்துச் செல்லமுடியும்.
ஐ-போன், ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் அனைத்து மின்னணு கருவிகள், விண்டோஸ் டேப்லெட் உள்ளிட்டவற்றை இந்த கீ போர்டு மூலம் செயல்படுத்தலாம். இது மிகவும் மிருதுவானது. இதன் பின்பகுதி மென்மையாக இருப்பதால் மடக்கி எடுத்துச் செல்வது அழகான தோற்றத்தை அளிக்கும். இதை மடக்கினால் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறியதாக மாறிவிடும்.
தொடக்கத்தில் ரூ. 23,307 என்ற விலையில் அறிமுகமானது. அமேசான் இணையதளத்தில் இப்போது 56 சதவீதம் தள்ளுபடி விலையில் ரூ. 10,168-க்கு வாங்கலாம்.

Related Tags :
Next Story