மாவட்ட செய்திகள்

கடனை செலுத்த முடியாததால் விரக்தி: தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு + "||" + Can not pay the loan Worker burns and dies

கடனை செலுத்த முடியாததால் விரக்தி: தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு

கடனை செலுத்த முடியாததால் விரக்தி: தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு
இளையான்குடி அருகே கடனை செலுத்த முடியாததால் தொழிலாளி தீக்குளித்தார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40). இவர் சாலைகிராமம் வாரச்சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தனது தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்தார்.

 இதனால் விரக்தி அடைந்த சந்திரசேகரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து சாலைகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி கல்லூரிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
புலிவலம் அருகே பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. திருப்பத்தூர் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை வரதட்சணை கொடுமை காரணம் என தந்தை குற்றச்சாட்டு
திருப்பத்தூர் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததே தனது மகள் சாவுக்கு காரணம் என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
3. நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதல்; காவலாளி பலி
நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக இறந்தார்.
4. திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி பரிதாப சாவு
திருப்பூரில் வாய்த்தகராறில் கத்திக்குத்து காயம்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலி
திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலியானார்.