தீவிர இடது, வலதுசாரிகளை நான் அங்கீகரிப்பது இல்லை : முதல்-மந்திரி பேச்சு


தீவிர இடது, வலதுசாரிகளை நான் அங்கீகரிப்பது இல்லை : முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2018 5:00 AM IST (Updated: 7 Oct 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

மும்பை,

விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:- தனி நபரோ, அமைப்போ யாராக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.

எந்த மதம், சாதி, சமூகம், அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை சிதைத்து விடுவேன். இதுதான் எனது ராஜ தர்மம்.

இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன். நான் எப்போதும் தீவிர இடது, வலதுசாரிகளை அங்கீகரிப்பது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story