மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration of the NTK

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம்,

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதி செய்ய வேண்டும். எலும்பு மருத்துவரை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அண்ணாசிலைக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் பைந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பிச்சைமுத்து, திருப்புகழ், பெரியசாமி, அரவிந்குமார் பிரபாகரன், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

1. கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது
அன்னூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அனைத்து தாலுகா அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை ஆர்ப்பாட்டம் ஆரணியில் நடந்த கூட்டத்தில் முடிவு
அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.