மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு + "||" + Check the dengue fever prevention task Collector

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டத்தில் தினம் ஒரு கிராம வாரியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று பார்ப்பனச்சேரி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, கொக்கிப்புழு ஒழிப்பு பணி பற்றிய விழிப்புணர்வு மற்றும் தொற்றுநீக்கப் பணிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சுகாதார துணை இயக்குனர் ஹேமந்த்சந்த் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அருள்பிரியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
2. மானியத்தில் ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
3. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு
புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
4. விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்
விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
5. விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.