மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதுவிற்பனை + "||" + Rs 7 crores in Tiruvarur district for Diwali festival

தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதுவிற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மதுவிற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம்் மதிப்பிலான மது விற்்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் மதுபிரியர்களின் அதிகபட்ச கொண்டாட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுவிற்்பனை பல மடங்கு நடை பெறும். இதற்காக டாஸ்மாக் கடைகளில் கூடுதலான மதுவகைகள் இருப்பு வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மது, பீர் வகைகள் என மொத்தம் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு - ரூ.4 லட்சம் அபராதம் வசூல்
தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
2. எச்சரிக்கையோடு விடுதலை செய்யலாமே...!
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் எதிர்காலத்தில் பசுமை பட்டாசு ரசாயனப் பொருட்களை கலப்பில்லாத பட்டாசுகள் தயாரிப்பதற்கு திட்டமிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
3. தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேல் குவிந்த குப்பைகள்
தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் 20 டன்னுக்கும் மேலாக குப்பைகள் குவிந்தன.
4. தீபாவளியன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது வழக்கு
தீபாவளி அன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
5. போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்களை விரட்டியடித்த போலீசார் மீது கல்வீச்சு 3 பேர் கைது
லாலாபேட்டை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்களை விரட்டியடித்த போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.