வானவில் : ஆபத்து கால விசில்


வானவில் :  ஆபத்து கால விசில்
x
தினத்தந்தி 21 Nov 2018 1:59 PM IST (Updated: 21 Nov 2018 1:59 PM IST)
t-max-icont-min-icon

அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.

ஆனால் பல சமயங்களில் விசில் செயல்படாமல் போவதுண்டு. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக வந்துள்ளதுதான் அவசர கால விசில். மலையேற்றம் செல்வோர் மற்றும் காடுகளில் பயணம் செய்யும் குழுவினருக்கு இந்த விசில் மிகவும் உதவியாக இருக்கும். 

உயர் தர மிக்கது. நீர் புகா தன்மை கொண்டது இதன் சிறப்பம்சமாகும். கூடாரங்களில் தங்குபவர்கள், மலையேற்ற பயிற்சி மேற்கொள்வோர், ஸ்கையிங் எனப்படும் வானில் பறக்கும் சாகசத்தில் ஈடுபடுவோர், நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுவோருக்கு மிகவும் உபயோகமானது. 

வழிதவறி போனாலோ, ஆபத்தை பிறருக்கு உணர்த்தவோ இதை உபயோகிக்கலாம். எடுத்துச் செல்ல எளிதானது. ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமேசான் இணையதளத்தில் விற்கப்படுகிறது. இதன் விலை ரூ.168 மட்டுமே. 

Next Story