விமான நிறுவனத்தில் வேலை
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்.
தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்- டிரெயினி’ பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு 1-1-2019-ந் தேதியில் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் 12-ம் வகுப்பை 10+2 என்ற முறையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக 1-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.airindiaexpress.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Related Tags :
Next Story