மக்கள் குறை தீர்க்கும் முகாம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வு மைய கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.
காஞ்சீபுரம்,
இதில் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் 10 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளையும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ரஹமத் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணிநியமனம் செய்து பணிநியமன ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட வழங்கல் அதிகாரி கமலநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story