ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலக அதிசயங்கள்


ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலக அதிசயங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2019 2:00 AM IST (Updated: 8 Feb 2019 3:12 PM IST)
t-max-icont-min-icon

சினிமா உலகம் பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதிலும் இந்த நூல், மற்ற புத்தகங்களை விட வித்தியாசமான ஒன்று.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில் நடந்த அதிசய சம்பவங்கள் & இதுவரை நாம் அறிந்திராத பல அரிய செய்திகளைக் காணலாம். 

தினத்தந்தி “முத்துச்சரம்” பகுதியில் வெளியானபோதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது.

“பைத்தியக்காரன்” என்ற படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., கதாநாயகி யார் தெரியுமா? டி.ஏ.மதுரம்; நடிகை பி.எஸ்.சரோஜா கொஞ்ச காலம் ஒரு சர்க்கஸ் கலைஞராக இருந்தவர்; தமிழில் அதிர்ச்சி தோல்வி தந்த படங்களில் எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியும் இடம்பெற்றது; ஒரு நடிகையைத் திருமணம் செய்ய  3 இந்தி நடிகர்கள் போட்டா போட்டி. அந்த நடிகை ஹேமமாலினி; 

மும்பையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப்படம்; அகில உலக கனவுக்கன்னி மர்லின் மன்றோவின் போராட்ட வாழ்க்கை என்பன போன்ற எண்ணற்ற தகவல்களைத் தருகிறார், திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன். 

மொத்தத்தில் இந்நூல் சினிமாவை நேசிப்பவர்களை வசப்படுத்தும் வாசமலர்.
உங்கள் ஊர் தினத்தந்தி அலுவலகங்கள் மற்றும் தினத்தந்தி ஏஜென்டுகளிடமும் புத்தகங்கள் கிடைக்கும்.

வெளியீடு :
தினத்தந்தி பதிப்பகம், 
86, ஈ.வி.கே.சம்பத் சாலை, 
வேப்பேரி,  
சென்னை-600 007.

போன் : 044-2530 3436 / 2530 3000
கைபேசி: 89390 98333, 72999 90399

வாட்ஸ்அப் நம்பர்: 91767 38888

http//publication.dailythanthi.com

புத்தகங்கள் ஆர்டர் செய்ய:

e mail: mgrthanthipub@dt.co.in

பக்கங்கள் : 368                   விலை : ரூ.180/-

புத்தகங்கள் கிடைக்குமிடம்:
சென்னை 72999 90399 - 72990 56399  மதுரை 98416 99313 
திண்டுக்கல் 98416 99314  திருச்சி 98417 41955 தஞ்சாவூர் 98412 66391 
கோயம்புத்தூர் 98417 49153  ஈரோடு 98416 97441 சேலம் 98416 97407 
திருநெல்வேலி 98417 49255  நாகர்கோவில்  98416 97408 வேலூர் 98418 20933 
கடலூர் 9841742955 புதுச்சேரி 98417 49267 பெங்களூர் 99801 21771 
மும்பை 98923 35628 திருப்பூர் 72990 39433

மொத்த தேவைக்கு அணுகவும் : 89390 98333, 72999 90399

Next Story