90 வயது மூதாட்டியை கற்பழித்த வழக்கில் வாலிபர் விடுதலை - மும்பை கோர்ட்டு தீர்ப்பு


90 வயது மூதாட்டியை கற்பழித்த வழக்கில் வாலிபர் விடுதலை - மும்பை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 March 2019 5:07 AM IST (Updated: 2 March 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரபு(வயது30). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது நண்பரின் 90 வயது பாட்டியை குடிபோதையில் கையை கட்டிப்போட்டு கற்பழித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

போலீசார் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. 

அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என கூறி, கோர்ட்டு பிரபுவை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Next Story