833 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா


833 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
x
தினத்தந்தி 10 March 2019 3:45 AM IST (Updated: 10 March 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 833 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வட்டத்தில் 90 பேருக்கும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 55 பேருக்கும், உத்திரமேரூர் வட்டத்தில் 168 பேருக்கும், மதுராந்தகம் வட்டத்தில் 254 பேருக்கும், செய்யூர் வட்டத்தில் 266 பேருக்கும் என்று மொத்தம் 833 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி அருண், சப்–கலெக்டர் சரவணன், வருவாய் ஆர்.டி.ஓ. மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story