மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடந்தது + "||" + The demonstration of college students protesting against the Pollachi rape incident

கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடந்தது

கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடந்தது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்னிலம்,

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நன்னிலத்தில் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க செயலாளர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், மாவட்ட துணைச்செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் கிளைட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. நாகர்கோவில் அருகே அமைச்சரை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம் 11 பேர் கைது
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6 அடியாக சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3. சேலத்தில் கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்களில் துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணியினர் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் வேலாயுதம்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.