இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சாத்தூர்-30, மானாமதுரை-13, பரமக்குடி-13 பேர் போட்டி
இடைத்தேர்தல்களை சந்திக்கும் சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சாத்தூர் தொகுதியில் 30 பேரும், மானாமதுரையில் 13 பேரும், பரமக்குடியில் 13 பேரும் போட்டியிடுகின்றனர்.
சாத்தூர்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்தவர்களில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் நேற்று அ.ம.மு.க. மாற்று வேட்பாளர் விக்னேஷ் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதன் மூலம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் வருமாறு:-
1. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்(அ.தி.மு.க.)- இரட்டை இலை
2. கோசுகுண்டு சீனிவாசன்(தி.மு.க.)- உதயசூரியன்,
3. எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் (அ.ம.மு.க.)- பரிசு பெட்டி
4. சுந்தரராஜ்(மக்கள் நீதி மையம்)- டார்ச் லைட்
5. சுரேஷ்குமார்(நாம் தமிழர்)- கரும்புடன் விவசாயி
6. எஸ்.சுப்புராஜ் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி)- பலாப்பழம்
7. ஜெயராஜ்(சுயே) -வளையல்
8. சேவுகன்(சுயே) -கியாஸ் சிலிண்டர்
9. கு.ராஜேந்திரன்(சுயே)- முக்கோணம்
10. மாரிக்கண்ணன்(சுயே) - ஹெலிகாப்டர்
11. ரா.சங்கர்(சுயே)- கால்பந்து
12. மு.சீனிவாசன்(சுயே)-தொப்பி
13. இசக்கிமுத்து(சுயே)- கேத்தல்
14. மன்மதன்(சுயே)- மட்டை பந்து வீரர்
15. ரா.சீனிவாசன்(சுயே)- கேரம் போர்டு
16. க.சுப்பிரமணியன்(சுயே)- தொலைக்காட்சி பெட்டி
17. ரா.சுப்பிரமணியன்(சுயே)- கைப்பெட்டி
18. சங்கரபாண்டியபுரம் சுப்பிரமணியன்(சுயே)- கரும்பலகை
19. கொ.சீனிவாசன்(சுயே)- குக்கர்
20. எஸ்.சுப்பிரமணியன்(சுயே)- ரொட்டி சுடும் கருவி
21. சிவன்ராஜ்(சுயே)- தள்ளுவண்டி
22. ஆனந்தராஜ்(சுயே)- ஆட்டோ ரிக்ஷா
23. விஸ்வநாத்(சுயே)- விசில்
24. பூ.சீனிவாசன்(சுயே)- டி.வி. ரிமோட்
25. பா.முனியசாமி(சுயே)- தென்னந்தோப்பு
26. சி.போஸ்பாண்டியன்(சுயே)- ரப்பர் ஸ்டாம்பு
27. கொ.சீவல்ராஜ்(சுயே)- வைரக்கல்
28. தர்மலிங்கம்(சுயே)- பேனா நிப்புடன் 7 கதிர்கள்
29. க.சுப்பிரமணியன்(சுயே)- பெட்டி
30. சா.ராஜா(சுயே)- ஏர்கண்டிஷ்னர்.
மானாமதுரையில் 13 பேர் போட்டி
மானாமதுரை (தனி) தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் வருமாறு:-
1. எஸ்.நாகராஜன் (அ.தி.மு.க)- இரட்டை இலை
2. க.காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் (தி.மு.க.)- உதயசூரியன்
3. சோ.மாரியப்பன் கென்னடி (அ.ம.மு.க)- பரிசு பெட்டகம்
4. ம.சண்முகப்பிரியா (நாம் தமிழர் கட்சி)- கரும்புடன் விவசாயி
5. பா.கணேசன் (சுயே)- பென்சில் பாக்ஸ்
6. சோ.கருப்பையா (சுயே)- கியாஸ் சிலிண்டர்
7. ப.சிவசங்கரி (சுயே)- வாளி
8. ஆ.பாலமுருகன் (சுயே)- வைரம்
9. பா.பெரியகருப்பன் (சுயே)- கனசதுரம்
10. கு.மணிமுத்து (சுயே)- சாவி
11. பி.முனியாண்டி (சுயே)- தொப்பி
12. ரா.ராசு (சுயே)- ஆட்டோ ரிக்ஷா
13. க.வயிரக்கண்ணன் (சுயே)- குக்கர்
பரமக்குடியில் 13 பேர் போட்டி
பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலும், அவர்களுக்கான சின்னங்களும் வருமாறு:-
1. என்.சதர்ன் பிரபாகர் (அ.தி.மு.க.)- இரட்டை இலை
2. எஸ்.சம்பத்குமார் (தி.மு.க.)-உதயசூரியன்
3.எஸ்.முத்தையா (அ.ம.மு.க.)-பரிசுபெட்டகம்
4. அ.சங்கர்(மக்கள் நீதி மய்யம்)-டார்ச் லைட்
5. கே.ஹேமலதா(நாம் தமிழர் கட்சி)-கரும்புடன் விவசாயி
6. எஸ்.ராதாகிருஷ்ணன் (சுயே)-கன சதுரம்
7. ஜா.சண்முகராணி (சுயே)-கியாஸ் சிலிண்டர்
8. எம்.சிரஞ்சீவி(சுயே)- தொலைக்காட்சி பெட்டி
9. உ.சுரேஷ்(சுயே)-குக்கர்
10. எம்.பாலகிருஷ்ணன்(சுயே)-ஆட்டோ ரிக்ஷா
11. ரா.முத்தையா(சுயே) - தொப்பி
12. முத்தையா(சுயே)- ரொட்டி சுடும் கருவி
13. பி.வாசு(சுயே)-தென்னந்தோப்பு

Related Tags :
Next Story