வானவில் : காரும் தமிழ் திரைப்படமும்... ‘டோரா’


வானவில் :   காரும் தமிழ் திரைப்படமும்... ‘டோரா’
x
தினத்தந்தி 3 April 2019 12:27 PM IST (Updated: 3 April 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா நடித்த திகில் படமான டோராவில் ஒரு காரே பேயாக நடித்திருக்கும். தானாக லைட் எரிந்து, ஸ்டார்ட் செய்து ஓடத் தொடங்கும் இந்த கார் ‘ஆஸ்டின் கேம்பிரிட்ஜ்’ என்னும் விண்டேஜ் வகையை சேர்ந்ததாகும்.

பிரிட்டிஷ் கார் நிறுவனமான ஆஸ்டின் மோட்டார் கம்பெனியின் தயாரிப்பான இந்த கார் 1954-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டது. இதற்கு முந்தைய மாடலான A 40 சோமர்செட் மற்றும் இதற்கு அடுத்த மாடலான ஆஸ்டின் 1800 ஆகியவற்றை விட இந்த கேம்பிரிட்ஜ் கார்கள் பெரிதாக விரும்பப்பட்டன.

Next Story