மாவட்ட செய்திகள்

அரியலூர் அரசு கலை கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம் + "||" + Ariyalur Government Arts College has been distributing the first applications from tomorrow

அரியலூர் அரசு கலை கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

அரியலூர் அரசு கலை கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம்
அரியலூர் அரசு கலை கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம்.
தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரியலூர் அரசு கலை கல்லூரியில் இந்த ஆண்டிற்கான இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், வணிகவியல், புள்ளியியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல் பாடங்களுக்கு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது. ரூ.50 செலுத்தி இந்த விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி தொலைபேசி 04329222050 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.


இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோணம் அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்
கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது.
2. திருச்சி கல்லூரியில் மாணவ-மாணவிகள் குவிந்தனர் ஒரேநாளில் 1,237 விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் சேருவதற்காக மாணவ-மாணவிகள் குவிந்தனர். ஒரேநாளில் 1,237 விண்ணப்ப படிவங்களை அவர்கள் வாங்கி சென்றனர்.
3. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
4. அரசு கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மாணவ, மாணவிகள் குவிந்தனர்
தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. இதனை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
5. மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் பெற நீண்ட நேரம் காத்திருந்த மாணவிகள் மறியலில் ஈடுபட பெற்றோர் முயன்றதால் பரபரப்பு
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவிகள் நீண்டநேரம் காத்திருந்தனர். இதனால் பெற்றோர் ஆத்திரம் அடைந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.