மாவட்டத்தில் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


மாவட்டத்தில் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 5:16 PM GMT)

மாவட்டத்தில் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன என்று முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 67-ம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 36-ம், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 49 -ம் சேர்த்து மொத்தம் 152 பள்ளிகள் உள்ளன. இதில் 15 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் விவரம் வருமாறு:- சாலைகிராமம், சண்முகநாதபட்டிணம், ஒ.சிறுவயல், அண்டகுடி மித்ராவயல், அனுமந்தகுடி, செம்பனூர், ஏ முறையூர், கொம்புகாரனேந்தல், வி.மலம்பட்டி, சின்னகண்ணனூர், பெரியகாரை, தமராக்கி அழகமாநகரி, சாத்தனூர், அரசு சேவை இல்ல பள்ளி சிவகங்கை.

உதவி பெறும், இதர பள்ளிகளின் விவரம் வருமாறு:- மகரிஷி வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திருப்புவனம், இன்பான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, ஆக்ஸ்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை, 21-ம் நூற்றாண்டு சர்வதேச மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை, சாந்தி ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்லல், வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, அழகுமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணலூர், புனித ஜோசப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மானாமதுரை, புனிதஜஸ்டீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோட்டையூர், ஏபிஎஸ்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருப்பத்தூர், சகாய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காளையார்கோவில், குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மானாமதுரை, கம்பன் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, சேது ராணி மெட்ரிக் மேல்நிலைபள்ளி கண்டரமாணிக்கம், அழகப்பா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, எஸ்.டீ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மானாமதுரை, ஸ்ரீகலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுவயல், அரியபா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மடப்புரம், வைரம் குருப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, ஏ.வி.எம். பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செவ்வூர், புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்புவனம், காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்புவனம், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, பாரத் பப்ளிக் பள்ளி ஆறாவயல், புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரியக்குடி, கே.ஆர்.மேல்நிலைபள்ளி சிவகங்கை, மேல பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இளையான்குடி, அன்னை சிவபாக்கியம் நினைவு மேல்நிலைப்பள்ளி திருப்புவனம், குருகுலபள்ளி அமராவதி புதூர், சாம்பவிகா மேல்நிலைபள்ளி சிவகங்கை, ஸ்ரீசரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுவயல், ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி, கே.எம்.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டரசன்கோட்டை, எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி நாட்டரசன்கோட்டை, சகாயராணி மேல்நிலைப்பள்ளி சூசையப்பர் பட்டிணம், டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி பள்ளிதம்மம், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி சிவகங்கை, பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி கல்லல், கேஎம் மேல்நிலைப்பள்ளி கல்லல், ஹமீதியா மேல்நிலைப்பள்ளி சாலையூர், புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, எம்சிடிஎம் மேல்நிலைப்பள்ளி கானாடுகாத்தான், புனித மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி புதுவயல். இந்த தகவலை முதன்மைகல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்தார்.

Next Story