எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வில் 236 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 236 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
திருப்பூர்,
எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் பள்ளிகள், 2 மாநகராட்சி பள்ளிகள், 17 சுயநிதி பள்ளிகள், 137 மெட்ரிக் பள்ளிகள் என்று மெத்தம் 236 பள்ளிகள்100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அந்த பள்ளிகள் விவரம் வருமாறு:-
அரசு பள்ளிகள்
பொட்டிகாம்பாளையம், தாசர்பட்டி, மங்கலப்பட்டி, சங்கரண்டாம்பாளைம், தேர்பட்டி, உத்தமபாளையம், ஆச்சியூர், பெல்லம்பட்டி, சின்னக்காம்பாளையம், சின்னக்காம்பட்டி, சின்னய கவுண்டன் வலசு, நல்லிமடம், ஓலப்பாளையம், பெரமியம், சேசையன்பாளையம், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், மூலனூர், மாதிரிபள்ளி (மூலனூர்), புதுப்பை, வடுகபட்டி, குண்டடம், பூமலூர், வலையபாளையம், படியூர், 63 வேலம்பாளையம், அறிவொளிநகர், காளிநாதன்பாளையம், காமநாயக்கன்பாளையம், காரணம்பேட்டை, கருகம்பாளையம், காட்டூர், கோடங்கிபாளையம், நடுவேலம்பாளையம், நெய்க்காரன்பாளையம், சேகம்பாளையம், தம்மரெட்டிபாளையம், கேத்தனூர், வி.காளிபாளையம், இடுவாய், கருக்கன்காட்டுப்புதூர், முதலிபாளையம், பஞ்சலிங்கம்பாளையம், போத்தம்பாளையம், எஸ்.பெரியபாளையம், வாவிபாளையம், வெள்ளிரவெளி, அருகம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், குருவாயூரப்பன்நகர், பாண்டியன்நகர், ராக்கியாபாளையம், திருமலைகவுண்டன்பாளையம், வஞ்சிபாளையம், கானூர்புதூர், மொரட்டுப்பாளையம், தெக்கலூர், சூரியப்பம்பாளையம், பாப்பான்குளம், துங்காவி, வி.வேலூர், மடத்துக்குளம், பூளவாடி, மலையாண்டிபட்டினம், சர்க்கார்கண்ணாடிபுத்தூர், சிவசக்தி காலனி (உடுமலை), சோழமாதேவி, குமரலிங்கம், உடுக்கம்பாளையம், தேவனூர்புதூர், பெரியவாளவாடி, பூலாங்கிணறு, எலையமுத்தூர்.
மாநகராட்சி பள்ளிகள்
திருப்பூர் கே.வி.ஆர்.நகர். மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, நொய்யல் வீதி உயர் நிலைப்பள்ளி.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
வெள்ளகோவில் புனித அமலஅன்னை, ஊதியூர் சாந்திநிகேதன், திருப்பூர் செயின்ட் ஜோசப், அவினாசி செயின்ட்தாமஸ், பாளையக்காடு எம்.என்.முருகப்ப செட்டியார்.
ஆதிதிராவிடர் பள்ளிகள்
கோவில் வழி, அம்மாபட்டி
சுயநிதி பள்ளிகள்
தாராபுரம் பொன்னு, விவேகம், தாய்தமிழ், வள்ளலார்குருகுலம், எம்.நாதம்பாளையம் ஏ.கே.என்., கொங்கு கல்வி நிலையம், லேர்னிங் ஹார்ட்ஸ், நஞ்சப்பா நிகேதன், ராயர் கல்வி நிலையம், சக்திவிக்னேஸ்வரா கல்வி நிலையம், ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா, விவேகானந்தாகுருகுலம், ஜே.எஸ்.ஆர்., ஓம்சக்தி, ஆக்ஸ்போர்டு, ஸ்ரீஅருங்கரையம்மன் நல்லத்தாய், விவேகானந்தா வித்யாலயம்.
மெட்ரிக் பள்ளிகள்
மெரிட், ஆனூர் வித்யாலயா, ஏ.என்.வி.வித்யாலயா, பாலா, பாரத், பாரதி, சென்ட்வின், இந்திராகாந்தி, ஜெயம்வித்யாபவன், கே.கே.பி., கலைக்கோவில் வித்யாமந்திர், கொங்குவேளாளர், குறிஞ்சி, லயன்ஸ், பொன்னு, புனித அமலஅன்னை, ஆர்.ஜி, சக்தி, ஸ்ரீ காமதேனு, சிந்து, ஸ்ரீஆனூர் வித்யாலயா, செயின்ட் அவிலா, சுவாமி விவேகானந்தா வித்யாலயா, வி.எஸ்.வி., விவேகம், விவேகானந்தா வித்யாலயா, ஆதர்ஷ் வித்யாலயா, புளுபேர்ட், குளோபல், இன்பெண்ட்ஜீசஸ் (பல்லடம்), ஜெய்ரூபா, ஜெயந்தி, ஜேஸீஸ், கலைமகள், கண்ணம்மாள் நேஷனல், கதிரவன், லிட்ரசிமிஷன், மெர்ஸி, ஆக்ஸ்போர்டு, ராஜா நேஷனல், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீவித்யாநிகேதன், சுப்பாநாயுடுவெங்கிட்டம்மாள், சுவாமி விவேகானந்தா (காங்கேயம்), சுவாமிவிவேகானந்தா (பல்லடம்), சுவிட்சர்பிரேம்கார்டன், திருஜனார்த்தனா, யுனிவர்சல், வி.ஏ.டி.டிரஸ்ட், அன்னை (ஊத்துக்குளி), அன்னை (திருப்பூர்), ஏ.பி.எஸ்.அகாடமி, ஏ.வி.பி.டிரஸ்ட், ஏ.வி.பி.டிரஸ்ட் நேஷனல், ஆஷாத், பாலபவன்குளோபல், பாரத், பாரதிகிட்ஸ், பாரதிவிகாஷ், பிரைட் பப்ளிக், கேம்பிரிட்ஜ், செஞ்சரிபவுண்டேசன், தனம், இன்பெண்டஜீசஸ் (திருப்பூர்), ஜெய்சாரதா, கே.ஜி.எஸ்., கைரளி வித்யாலயம், கதிரவன், கிட்ஸ்கிளப், கொங்குமெட்ரிக் (குன்னத்தூர்),
கொங்கு மெட்ரிக் (ஊத்துக்குளி), கொங்கு மெட்ரிகுலேசன், கொங்குவேளாளர், லிட்டில்பிளவர்கான்வெண்ட், எம்.என்.சிக்கண்ண செட்டியார், மணிபப்ளிக், மாருதி எக்ஸ்ஸெல், மைக்ரோகிட்ஸ், எம்.எஸ்.வித்யாலயா, முருகு, நேஷனல், நிர்மலா, நைருதி, ஆக்ஸ்போர்டுமாடர்ன், பழனியப்பா, பிளாட்டோஸ் அகாடமி, ரோட்டரி, எஸ்.கே.எல் பப்ளிக், எஸ்.கே.என்., சக்திதேவி, சக்திவித்யாலயா, சாரதா வித்யாலயா, சாந்தி வித்யாலயா, ஸ்ரீ மகேஸ், ஸ்ரீசரஸ்வதிகிரி, சிவசக்தி, ஸ்ரீஹயகிரீவர் வித்யாலயா, ஸ்ரீ கலைமகள் வித்யாலயா, ஸ்ரீ காமாட்சிஅம்மன், ஸ்ரீகுமரன், ஸ்ரீ ராமகிருஷ்ணாவித்யாலயா (கே.செட்டிபாளையம்), ஸ்ரீராமகிருஷ்ணாவித்யாலயா (அம்மாபாளையம்), ஸ்ரீ சாய், ஸ்ரீ தண்டபாணி, ஸ்ரீ வள்ளி வித்யாலயா, செயின்ட்ஜோசப், சுபாஷ், சுப்பையா, டீ-பப்ளிக், தாகூர் வித்யாலயா, திபிரண்ட்லைன் அகாடமி, திருமுருகன்,
திருப்பூர் பப்ளிக், டி.என்.எஸ்.எஸ்.காந்தி வித்யாலயா, வி.ஏ.டி.டிரஸ்ட், வீரசிவாஜி, வேலவன், வெங்கடேஸ்வரா வித்யாலயா, வித்யவிகாசினி, வித்யாவிகாஷ், வித்ய மந்திர், விக்னேஷ்வராவித்யாலயா, விகாஷ் வித்யாலயா, விவேகானந்தா வித்யாலயா, என்.வி., நேஷனல், ஆக்ஸ்போர்ட் (கொங்கல்நகரம்), பொன்நாவரசு, ஆர்.ஜி., ஆர்.வி.ஜி., ராஜலட்சுமிகெங்குசாமி, சாந்தி, ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி, ஸ்ரீ சிருஷ்டி விகாஷ்அகாடமி, சீனிவாசாவித்யாலயா, ஸ்டெல்லாமேரீஸ், யு.கே.பி.எம்.

Related Tags :
Next Story