மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை + "||" + Near Madhuranthagam Worker dead in the tragedy Mother suicide

மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை
மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மதுரா முதுகரையை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மகன் லட்சுமணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது தாய் கண்ணியம்மாள்.

இவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் லட்சுமணன் திடீரென இறந்துவிட்டார். இதனை பார்த்த அவரது தாய் கண்ணியம்மாள் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அவரை தேற்றினர்.


சிறிது நேரம் கழித்து கண்ணியம்மாள் தன்னுடைய மகன் இறந்த சோகம் தாங்காமல் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் சம்பவம்: 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை
கோவையில் 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கூடலூர் அருகே, 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
கூடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து 3 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. நத்தம் அருகே பரிதாபம், குழந்தையை கொன்று தாய் தற்கொலை
நத்தம் அருகே குடும்ப பிரச்சினையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. பேரணாம்பட்டு அருகே மகனை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை
பேரணாம்பட்டு அருகே மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு அதே கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.