மாவட்ட செய்திகள்

முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து + "||" + Larry trucks loading eggs

முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
லாரி சத்தியமங்கலம் நெடுஞ்சேரி கண்மாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அன்னவாசல்,

நாமக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரி சத்தியமங்கலம் நெடுஞ்சேரி கண்மாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மசினகுடி அருகே, 108 ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து
மசினகுடி அருகே 108 ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
2. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
3. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பலியான 2 வாலிபர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
தோவாளை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான 2 வாலிபர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி
கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர்.
5. பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம்
அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர்.