மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் + "||" + Dengue Fever Prevention Awareness Camp

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாபிகேசன், ஜாகீர்உசேன், அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், தா.பழூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரதுறையினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அழகப்பபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
2. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
3. தஞ்சையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 540 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் 540 பேர் கலந்துகொண்டனர்.
4. பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று தொடங்கியது.
5. மே தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
மே தினத்தையொட்டி தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று குளித்தலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.