போளூரில் மழை வேண்டி வருண ஜெபம்


போளூரில் மழை வேண்டி வருண ஜெபம்
x
தினத்தந்தி 18 May 2019 3:00 AM IST (Updated: 17 May 2019 5:51 PM IST)
t-max-icont-min-icon

போளூரில் மழை வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது.

போளூர், 

போளூரில் காஞ்சி சங்கரவேதபாட சாலையில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வருண ஜெபம் நடைபெற்றது. இதில் வேதபாட சாலை அசிரியர் மகாபலீஸ்வரர்பட் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு வருண ஜெபம் செய்தனர்.


Related Tags :
Next Story