சிவகங்கை: காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி


சிவகங்கை: காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 1:43 AM IST (Updated: 24 May 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை: காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா தோல்வி.

சிவகங்கை,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:

1. எச்.ராஜா - பாரதிய ஜனதா கட்சி-233860

2. கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் -566104-வெற்றி

3.  வே.பாண்டி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-122534

4. வே.சக்திபிரியா - நாம் தமிழர் கட்சி -72240

5. சி.சினேகன் - மக்கள் நீதி மய்யம் -22931

6.  கா.சரவணன் - பகுஜன் சமாஜ் கட்சி-5079

7. மு.பிரபாகரன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1231

8. அ.வெள்ளைத்துரை - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-2553

9. எம்.சுப்பிரமணியன் என்ற முத்துராஜா - அகில இந்திய மக்கள் கழகம்-1283

10. அந்தோணி ஜேசுராஜ் - சுயேச்சை-1191

11. லெ.காசிநாதன் - சுயேச்சை-1789

12. நா.கார்த்தி - சுயேச்சை-1422

13. சி.சரவணன் - சுயேச்சை-2097

14. ரா.சிங்கத்துரை - சுயேச்சை-3976

15. சி.சிதம்பரம் - சுயேச்சை-1261

16. மு.சின்னைய்யா - சுயேச்சை-1248

17. ரா.செந்தமிழ்செல்வி - சுயேச்சை-3453

18. சி.செந்தில்குமார் - சுயேச்சை-4690

19. கு.செல்லக்கண்ணு - சுயேச்சை-3952

20. பா.செல்வராஜ் - சுயேச்சை-2485

21. ரா.நடராஜன் - சுயேச்சை-1284

22. மு.முகமதுரபீக் - சுயேச்சை-1441

23. அ.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-905

24. மா.ராஜசேகர் - சுயேச்சை-2140

25. மு.ராஜா - சுயேச்சை-2869

26. பா.ராஜேந்திரன் - சுயேச்சை-11167

27.நோட்டா-9283

Next Story