மராட்டியத்தில் 8 பெண் எம்.பி.க்கள்


மராட்டியத்தில் 8 பெண் எம்.பி.க்கள்
x
தினத்தந்தி 25 May 2019 4:45 AM IST (Updated: 25 May 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் 8 பெண்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

பெண் எம்.பி.க்கள்  பெயர் மற்றும் அடைப்புக்குறிக்குள் தொகுதி, கட்சி விவரம் வருமாறு:-

1.சுப்ரியா சுலே (பாராமதி, தேசியவாத காங்கிரஸ்)

2.பாவ்னா காவ்லி (யவத்மால்-வாசிம், சிவசேனா)

3.பிரீத்தம் முண்டே (பீட், பா.ஜனதா)

4. ரக்‌ஷா கட்சே (ராவேர், பா.ஜனதா)

5. ஹீனா காவித் (நந்துர்பர், பா.ஜனதா)

6. பூனம் மகாஜன் (வட மத்திய மும்பை, பா.ஜனதா)

7. பாரதி பவார் (திண்டோரி, பா.ஜனதா)

8. நவ்னித் ரானா (அமராவதி, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை)

Next Story