மாவட்ட செய்திகள்

அழகப்பபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் + "||" + Summer Sports Training Camp in Alappuzha

அழகப்பபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

அழகப்பபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
அழகப்பபுரம்,

அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில் கூடைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா அழகப்பபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி செயலாளர் சி.என்.ராஜதுரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.


நிகழ்ச்சியில் தொழில் அதிபர் செல்வகுமார், விளையாட்டு மன்ற நிறுவனர் தாசன், ஆண்ட்ரூஸ் மணி, நியூட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 1-ந்தேதி தொடங்குகிறது
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
2. வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
3. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் செந்துறையில் நாளை நடக்கிறது
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) செந்துறையில் நடக்கிறது.
4. தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 13-ந் தேதி நடக்கிறது
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
5. வெட்டூர்ணிமடம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு
வெட்டூர்ணிமடம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.