ராகுல்காந்தி தலைவராக தொடரக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தொடரக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டனர்.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும்தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டார். இந்த தேர்தல் முடிவு வெளியானதும், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தவெற்றியை பெறமுடியாமல் படுதோல்வி அடைந்தது.அதன்பிறகு காங்கிரஸ்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக முடிவு செய்தார்.
இந்தநிலையில்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் ராகுல்காந்தி தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாநகர்மாவட்ட காங்கிரஸ்கட்சி சார்பில்உண்ணாவிரத போராட்டம்ஈரோடுஈ.வி.கே.சம்பத்ரோட்டில்உள்ள கட்சிஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்குகாங்கிரஸ்கட்சியின் மாநகர்மாவட்ட தலைவர்ஈ.பி.ரவிதலைமை தாங்கினார். வடக்குமாவட்ட தலைவர்எஸ்.வி.சரவணன்,முன்னாள்மாவட்ட தலைவர்ஈ.ஆர்.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விவேகானந்தன், திருச்செல்வம், ஜாபர்சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர்காந்தி கலந்துகொண்டுஉண்ணாவிரத போராட்டத்தைதொடங்கி வைத்தார்.
இதில்மாவட்ட துணைத்தலைவர்கள்ராஜேஷ்ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன்,காமராஜ்பூபதி, சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர் கனகராஜ்,சிறுபான்மை பிரிவுமாவட்ட தலைவர்சுரேஷ், துணைத்தலைவர் பாஷா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story