விருதுநகர் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட வார்டுகளில் அடங்கி உள்ள பகுதிகள் விவரம்


விருதுநகர் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட வார்டுகளில் அடங்கி உள்ள பகுதிகள் விவரம்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி வார்டுகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தந்த வார்டுகளில் அடங்கிய பகுதிகள் என்னென்ன என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் சீரமைக்கப்பட்டதற்கு பின்னர் அந்த வார்டுகளில் அடங்கி உள்ள பகுதிகளின் விவரம் வருமாறு:–

1–வது வார்டு: மேற்கு பாண்டியன் காலனி, கிழக்கு பாண்டியன் காலனி, பை–பாஸ் ரோடு, பாலாஜிநகர், ஆயம்மாள் நகர், லட்சுமி நகர் 6–வது தெரு.

2–வது வார்டு: மார்‌ஷலின் யார்டு காலனி, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை கோஷ் காலனி, லட்சுமி காலனி, வேலுச்சாமி நகர்.

3–வது வார்டு: பட்டேல் ரோடு, பேராலி சாலையில் 1 முதல் 4 தெருக்கள், எச்3–எச்3 ரோடு, இளங்கோவன் தெரு, எச்4–எச்4 ரோடு, எச்6–எச்6 ரோடு, மல்லாங்கிணறு ரோடு, ஏ.ஏரோடு, குட்ஷெட் ரோடு, ராமமூர்த்தி மெயின் ரோடு.

4–வது வார்டு: கந்தபுரம் தெரு, ராமமூர்த்திரோடு, மாலைப்பேட்டைதெரு, வீராச்சாமி முதல் மற்றும் 2–வது தெரு, பாரதியார் தெரு, சாமியார் கிணற்று தெரு,

5–வது வார்டு: விக்னேஷ் காலனி, புல்லலக்கோட்டை ரோடு 10–வது தெரு, பி1பி1 ரோடு, புளுகனூரணி ரோடு, புல்லலக்கோட்டைமெயின்ரோடு, அக்கஹாரம் தெரு, கச்சேரி ரோடு, நேருஜிநகர்.

6–வது வார்டு: எஸ்.எஸ்.எம்.நகர், இந்திரா நகர், பைபாஸ் ரோடு தெற்கு.

7–வது வார்டு: பரங்கினிநாதர்புரம் மேற்கு, பரங்கினிநாதர்புரம் வடக்கு 1 முதல் 5 தெருக்கள், புல்லலக்கோட்டை 11, 12, 15–வது தெரு, பைபாஸ் ரோடு தெற்கு, பெரியார் பாளையம்.

8–வது வார்டு: பரங்கினிநாதர்புரம் மேற்கு 1 முதல் 3 தெருக்கள், அகமதுநகர், பாரதிநகர்.

9–வது வார்டு: புல்லலக்கோட்டை மெயின் ரோடு, பாரதிநகர் 1 முதல் 6 தெருக்கள், பி2–பி2 ரோடு, பிச்சை தெரு, வீரபத்திரன்தெரு, சங்கரன் கிணற்றுதெரு, தர்காஷ் தெரு.

10–வது வார்டு: கல்பள்ளிவாசல் தெரு, முன்னிதெரு, பர்மா காலனி, சீதக்காதி தெரு.

11–வது வார்டு: காந்திபுரம் தெரு, எஸ்.எம்.ஜி.பள்ளி தெரு, காந்திபுரம் 1 முதல் 6 தெருக்கள், சிவசங்கு தெரு, ரெயில்வே பீடர் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு.

12–வது வார்டு: சுப்பையா தெரு, அழகர்சாமி தெரு, கட்டபொம்மன் மெயின் ரோடு, கட்டபொம்மன் 1 முதல் 3 தெருக்கள், சந்தியம்மன்கோவில் தெரு.

13–வது வார்டு: சக்கப்பன் தெரு, எஸ்.எம்.ஜி. பள்ளி தெரு, முத்து தெரு, ராமச்சந்திரன் தெரு, சின்னப்பள்ளிவாசல் தெரு, ரெயில்வே பீடர்ரோடு, அல்லிதெரு.

14–வது வார்டு: ராமமூர்த்தி மெயின்ரோடு, சங்கரபாண்டியன் ரோடு, திருவள்ளுவர் ரோடு, கஸ்தூரிபாய் ரோடு, சுப்பையா தெரு, கம்பர் தெரு, ரோசல்பட்டி ரோடு.

15–வது வார்டு: ஏ.ஏ.மெயின் ரோடு, ஏ.ஏ.1 முதல் 5 தெருக்கள், ராமமூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், விஸ்வநாததாஸ் காலனி.

16–வது வார்டு: கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, டாக்டர் அம்பேத்கர் 1 முதல் 5 தெருக்கள், சங்கரபாண்டியன் ரோடு, திருவள்ளுவர் ரோடு, கத்தாளம்பட்டி தெரு.

17–வது வார்டு: கசாப்புக்கார தெரு, பி.பி.வையாபுரி தெரு, எஸ்.வி.பி.என்.சிதம்பரம் தெரு, எல்.பி.சண்முகம் தெரு, கே.பி.பெரியகருப்பண் தெரு, டி.எம்.பி. கிட்டங்கி தெரு, ஆண்டி கிணற்று தெரு, கமலன் பச்சையப்பன் தெரு, கடலைக்கார தெரு, தேவஸ்தான கிட்டங்கி தெரு.

18–வது வார்டு: கோபால் தெரு, அழகர்சாமி தெரு, நக்கீரர் தெரு, முத்துச்சாமி தெரு, குருசாமிகொத்தன் தெரு, ஏ.சி.சங்கரலிங்கம் தெரு, ஏ.சி.சண்முகம் தெரு, சாமியார் நாகப்பன்தெரு,

19–வது வார்டு: விவேகானந்தர் தெரு, சாயக்கார தெரு, காசுக்கடை தெரு, உள்தெரு, கூந்தப்பனைத் தெரு, கீழக்கடை தெரு.

20–வது வார்டு: பே.நா. சிதம்பரம்தெரு, சுலோச்சனா தெரு, தந்திக்கூட தெரு, கொல்லர் தெரு, பெரிய கிணற்று தெரு, பழக்கடை தெரு, வில்காரன்கோவில் தெரு, வைத்தியன்பொன்னப்பன் தெரு, சடையான்டி தெரு, சிதம்பரம் தெரு, சேக்கிழார் தெரு, வெள்ளையன் தெரு, நாச்சி தெரு, தபால்ஆபிஸ் ரோடு.

21–வது வார்டு: பெரிய பள்ளிவாசல் தெரு, பாரப்பட்டி தெரு, குமரன் தெரு, மேலரதவீதி, சண்முகம்தெரு, பஜனைமடம் தெரு, அப்துல்லா சந்து, டி.டி.கே.ரோடு, சிதம்பரனார் தெரு.

22–வது வார்டு: வேலுசந்து, பெருமாள் கோவில் தெரு, அண்ணாமலை தெரு, ஓடை தெரு, மேலரத வீதி, வாழவந்தான் சந்து, மாரிமுத்து சந்து, சின்னரங்கன் சந்து, ராமசாமி சந்து, சிவகன் கோவில் தெரு, பூசாரிசந்து, ஆண்டிச்சியம்மன் கோவில் தெரு, குப்பையன் சந்து, சண்முகம் சந்து.

23–வது வார்டு: பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம் 1 முதல் 3 தெருக்கள்.

24–வது வார்டு: பிள்ளையார் கோவில் தெரு, கிருஷ்ணமாச்சாரியார் மெயின் ரோடு, கிருஷ்ணமாச்சரியார் 5, 6, 7 தெருக்கள்.

25–வது வார்டு: தெற்கு ரத வீதி, அவ்வையார் தெரு, மரக்கடை தெரு, பேட்டை தெரு, முத்துவேல் தெரு, சந்தைபேட்டைதெரு, நாராயணசாமி கோவில் தெரு, வேலு தெரு, புதுஅம்மன் கோவில் தெரு, அவ்வையார் தெரு, பிச்சாண்டி தெரு, குலையன்கோவில் தெரு, பஜார்தெரு, குருநாதன் கோவில் தெரு.

26–வது வார்டு: அருளப்பன் தெரு, இன்னாச்சி தெரு, நீராவி தெரு, இடும்பவனம் தெரு, அருப்புக்கோட்டை ரோடு, ரோமன் கோவில் தெரு, நாராயணமடம் தெரு, கிருஷ்ணமாச்சாரியார் ரோடு, செந்திவிநாயகர்புரம் 2 மற்றும் 3 தெரு.

27–வது வார்டு: சாமியண்ணன் பிள்ளையார்கோவில் தெரு, வள்ளிக்குட்டி தெரு, காளையப்பன் தெரு, ஆனிமுத்து பிள்ளையார்கோவில் தெரு, காமாட்சி தெரு, சுந்தரம் தெரு, பி.பி.வி.நந்தவனம் தெரு, செந்திவிநாயகர்புரம் முதல் தெரு, அருப்புக்கோட்டை ரோடு, மாலைக்கோவில் தெரு, முனிசிபல் ஆபிஸ் ரோடு, கே.இ.எஸ்.கிட்டங்கி தெரு, எம்.சி.சிதம்பரம் தெரு.

28–வது வார்டு: பெரியசாமி ரோடு, ஆண்டி கிணற்று தெரு, சின்னையா பள்ளிக்கூட தெரு, சண்முகம் தெரு, டி.சி.கிட்டங்கி தெரு. எம்.கே.குருசாமி தெரு, வன்னியன் தெரு, பூலோகன் தெரு, எஸ்.பி.எஸ்.பெரியசாமி தெரு, வெள்ளையன் தெரு, முத்தையா தெரு, ஏ.எஸ்.ஏ.நந்தவன தெரு, சோனைக்கருப்பன் தெரு, சோனையன் தெரு, வைத்தியன் தெரு, மா.கூ.அய்யன் தெரு, டி.சி.கே. பெரியசாமி தெரு, பெரியகாளியம்மன் கோவில் தெரு.

29–வது வார்டு: ஏ.பி.எஸ்.பெண்பாடசாலை தெரு, நேதாஜி ரோடு, சவுந்திரபாண்டியன் ரோடு, எப்.எப்.ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, டி.டி.ரோடு, மணிநகரம், என்.என். ரோடு.

30–வது வார்டு: முத்துராமன் தெரு, சுந்தரம் 1, 2 தெருக்கள், ராமன் தெரு, கபிலன் தெரு, குல்லூர் சந்தை ரோடு, சப்பானி தெரு, சிவந்திபுரம் சந்து, பெருமாள் தெரு, குமரவேல் தெரு, சவுண்டம்மான் கோவில் தெரு, குல்லூர் சந்தை ரோடு மெயின், குல்லூர் சந்தை ரோடு முதல்தெரு, மாலையப்பன்தெரு, பொம்மன்தெரு.

31–வது வார்டு: கொப்பன்தெரு, திருப்பதி தெரு, மாரியப்பன் தெரு, மாத்திநாயக்கன்பட்டி மெயின் ரோடு முதல் 2 தெருக்கள், முத்தாலம்மன் சாவடி தெரு, வெல்லம்பூர் தெரு, வெள்ளையன் தெரு, பவுண்டு தெரு கிழக்கு.

32–வது வார்டு: சிவந்திபுரம் 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 11 தெருக்கள், பவுண்டு தெரு மேற்கு.

33–வது வார்டு: ஆவலப்பசாமி கோவில் சந்து, செ.ராமசாமி தெரு, கே.சங்கரலிங்கம் தெரு, அய்யம்பெருமாள் தெரு.

34–வார்டு வார்டு: கிருஷ்ணமாச்சாரியார் ரோடு மெயின், கிருஷ்ணமாச்சாரியார் ரோடு 2 முதல் 4 தெருக்கள், முனிசிபல் ஆபிஸ் ரோடு.

35–வது வார்டு: சிவந்திபுரம் 12 முதல் 15 தெருக்கள்.

36–வது வார்டு: எல்.ஐ.சி. காலனி, பிபிரோடு 1, 3, 4, 5, 6 தெருக்கள், சிசி ரோடு, சங்கரநாராயணன்புரம் தெரு, சவுண்டி முதல் 2 தெருக்கள்.


Next Story