மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி + "||" + The coalition government does not fall in Karnataka - interviewed by Minister TK Sivakumar

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது என மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பலர் கூறினர். அது உண்மையாகவில்லை. கர்நாடகத்தில் இந்த கூட்டணி அரசு கவிழாது. காங்கிரசில் மூத்த தலைவர்கள், உண்மையானவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். நேரம் வரும்போது, அனைவரும் பதவியை தியாகம் செய்ய வேண்டும். கட்சி மேலிடம் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் வயலில் இறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
கர்நாடகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வயலில் இறங்கிய சம்பவம் நிகழ்ந்தது.
2. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
3. கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்’ நீடிக்கும் நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் மஞ்சள் ‘அலர்ட்‘ நீடிக்கும் நிலையில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) இடி-மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
4. கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை: குமாரசாமி திட்டவட்டம்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.
5. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதி விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வாதாடிய நீதிபதி விலகி உள்ளார்.