நெல்லை மண்டல இந்து முன்னணி மாநாடு ராமகோபாலன் பங்கேற்பு
முப்பந்தலில் இந்து முன்னணி மாநாடு நடந்தது. இதில் நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்றார்.
ஆரல்வாய்மொழி,
நெல்லை மண்டல இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நாகர்கோவில் அருகே உள்ள முப்பந்தலில் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமை தாங் கினார். நெல்லை கோட்ட செயலாளர்கள் மிசா சோமன், தங்க மனோகர், சக்திவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுவாமி ராகவானந்தா, சுவாமி ராம கிருஷ்ணானந்த மகராஜ், பைரவ சித்தாந்த சுவாமி, சிவசந்திர சுவாமிகள் ஆகியோர் வாழ்த்தி பேசினார் கள். அதைத்தொடர்ந்து இந்து முன்னணி நிறுவன அமைப் பாளர் ராமகோபாலன், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ராமகோபாலன் பேசும் போது, ‘கோவில்களை மீட் போம். இழந்த நிலப்பரப்பை மீட்போம் பாரதத்தை இந்து நாடு என்று அறிவிக்க வைப்போம். (அப்போது அவர் கண் கலங்கினார்.) இவை களையெல்லாம் செய்வ தற்கு ஓட்டு சக்தி வேண்டும். ஆனால் இந்துக்களிடம் ஒற்றுமை கிடையாது. அந்த ஒற்றுமையை உருவாக்க ஒவ்வொரு ஊரிலும் தெரு கமிட்டி அமைக்க வேண்டும். அதில் இந்துக்களின் பிரச்சி னைகளை பேச வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நாம் நினைத்தது நடக்கும்‘ என்று குறிப்பிட்டார்.
நடவடிக்கை
ராமகோபாலன் நிருபர் களுக்கு பேட்டி அளித்த போது, ‘தமிழகத்தில் தீவிர வாதம், பயங்கரவாதத் தை ஒடுக்க அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதை ஊக்குவிக்க உதவுகிறதோ என்ற சந் தேகமும் எழுகிறது‘ என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில், நெல்லை மாவட்டத்தில் இந்துக்கள் பயமின்றி வாழ வகை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு ஒத்துழைக்க கோருவது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டது.
குமரி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்வரன் வரவேற்றார். முடிவில் தோவாளை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் முருகன் நன்றி கூறினார். மாநில துணைத்தலைவர் ஜெயக் குமார், பேச்சாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story