அருப்புக்கோட்டை, திருச்சுழியில் மின்சாரம் நிறுத்தம்
அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை நகர் பகுதிகள், பாலையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல் தமிழ்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 20-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லாங்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள வலையன்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கேப்பிலிக்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலோட்டி, வரலொட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லாங்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள வலையன்குளம், நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கேப்பிலிக்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலோட்டி, வரலொட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story