மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை - கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை + "||" + Action against collecting banners without permission - Collector Anand warns

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை - கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை - கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை
அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்,

உரிய அனுமதியின்றி விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிகள், திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் போது விளம்பர பேனர்கள் வைக்கப்படும் பட்சத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆதலால் விளம்பர பேனர் வைக்க நீதிமன்றம் தடை செய்துள்ளது.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. உரிய அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகள் பின்னர் தொடங்கப்படும் - கலெக்டர் ஆனந்த் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தூர்வாரும் பணிகள் பின்னர் தொடங்கப்படும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
2. மேனாங்குடி, மூங்கில்குடியில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
மேனாங்குடி, மூங்கில்குடியில் பாசனத்தாரர் சங்கம் மூலம் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆனந்த் வழங்கினார்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
4. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.