தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை


தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 9 Oct 2019 3:00 AM IST (Updated: 8 Oct 2019 5:29 PM IST)
t-max-icont-min-icon

தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

மானூர், 

தாழையூத்து துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Next Story