மாவட்ட செய்திகள்

சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை + "||" + Day after tomorrow power cut in Seethaparpanallur Area

சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
ஆலங்குளம், 

சீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
3. தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை
தாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
4. 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை நகரில் வருகிற 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
5. 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.