கர்நாடகத்தில் வழக்கத்தைவிட நடப்பாண்டில் 15 சதவீதம் கூடுதல் மழை மந்திரி ஆர்.அசோக் தகவல்
கர்நாடகத்தில் வழக்கத்தை விட நடப்பாண்டில் 15 சதவீதம் கூடுதல் மழை பெய்து உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயிர் சேதத் திற்கு இழப்பீடு
கர் நா ட கத் தில் வெள்ள நிவா ரண பணி கள் தொடர் பாக எனது தலை மை யில் மந் தி ரி சபை துணை குழு அமைக் கப் பட் டது. அந்த குழு வின் கூட் டம் எனது தலை மை யில் இன்று (அதா வது நேற்று) பெங் க ளூ ரு வில் நடை பெற் றது.
கர் நா டக வெள்ள நிவா ரண பணி க ளுக்கு மத் திய அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக் கி யுள் ளது. இதில் ரூ.1,035 கோடி விவ சா யி க ளின் பயிர் சேதத் திற்கு இழப் பீடு வழங் கப் படும். மீத முள்ள தொகை மூலம் சேதம் அடைந்த பள்ளி கட் டி டங் கள் சீர மைக் கப் படும்.
ரூ.500 கோடி நிதி
சாலை சீர மைப்பு பணி க ளுக்கு மாநில அர சின் பொதுப் ப ணித் துறை சார் பில் ரூ.500 கோடி நிதி ஒதுக் கப் பட்டு உள் ளது. சேதம் அடைந்த சாலை களை சரி செய் யும் பணி கள் நடை பெற்று வரு கின் றன.
ரூ.50 லட் சம் வரை யுள்ள பணி க ளுக்கு டெண் டர் இல் லா மல் அனு மதி வழங் கப் ப டு கிறது. கர் நா ட கத் தில் வழக் கத் தை விட நடப் பாண் டில் 15 சத வீ தம் கூடு தல் மழை பெய் துள் ளது. பெட்டி கடை கள், குடி சை கள் உள் ளிட் டவை சேதம் அடைந் தி ருந் தால், தேசிய பேரி டர் நிவா ரண நிதி விதி மு றை கள் படி உதவி வழங் கப் ப டாது.
வறட்சி பாதித்த தாலு காக் கள்
இதற்கு மாநில அரசே நிதி உதவி வழங்க முடிவு செய் யப் பட்டு உள் ளது. வறட்சி நிவா ரண பணி க ளுக்கு ரூ.1,029 கோடி நிவா ரண நிதி வழங்க முடிவு செய் யப் பட் டுள் ளது. வரு கிற 30-ந் தேதிக் குள் வறட்சி பாதித்த தாலு காக் க ளின் பட் டி யல் மத் திய அர சுக்கு அனுப்பி வைக் கப் படும்.
குமா ர சாமி முதல்-மந் தி ரி யாக இருந் த போது குட கில் ஏற் பட்ட வெள்ள நிவா ரண பணி க ளுக் காக மத் திய அரசு ரூ.1,200 கோடி ஒதுக் கி யுள் ள தாக தேவே க வுடா கூறி யுள் ளார். இது தவ றா னது. குடகு வெள்ள பாதிப் புக் கும், மத் திய அரசு தற் போது ஒதுக் கி யுள்ள நிதிக் கும் எந்த தொடர் பும் இல்லை.
இவ் வாறு ஆர்.அசோக் கூறி னார்.
Related Tags :
Next Story