வெள்ள பாதிப்பு குறித்து பேச அனுமதி மறுப்பு கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) தர்ணா ஒத்திவைப்பு
வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட தாலும், ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததாலும் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
பெங் க ளூரு,
கர்நாடக சட்ட சபையின் குளிர் கால கூட் டத் தொடர் அக்டோபர் 10-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையின் குளிர் கால கூட் டத் தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் காலை 11 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம் ஜெத்மலானி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடை பெற்று முடிந்த பிறகு, சபா நா ய கர் காகேரி, பல் வேறு குழுக் க ளின் அறிக் கை கள் தாக் கல் செய்ய வேண் டி யுள் ளது. அதற்கு அனு மதி வழங் கு கி றேன் என்று அறி வித் தார்.
இதற்கு ஆட் சே பனை தெரி வித்து எதிர்க் கட்சி தலை வர் சித் த ரா மையா எழுந்து பேசி னார். அப் போது, அவர் பேசு கை யில், "கர் நா ட கத் தில் 50 சத வீத பகு தி கள் வெள் ளத் தால் கடு மை யாக பாதிக் கப் பட்டு உள் ளன. 7 லட் சம் மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர். அவர் க ளுக்கு நிவா ர ணம் கிடைக் க வில்லை. மக் க ளுக்கு உதவி செய் வ தில் மத் திய-மாநில அர சு கள் தோல்வி அடைந் து விட் டன. இது கு றித்து அவ ச ர மாக விவா திக்க வேண் டி யுள் ளது. இது பற்றி விவா திக்க அனு மதி மறுப் பது ஜன நா யக படு கொலை. அது கு றித்து ஒத் தி வைப்பு தீர் மா னத் தின் கீழ் விவா திக்க அனு மதி வழங் கு மாறு கேட்டு உங் க ளி டம் கடி தம் கொடுத் துள் ளேன். இது மிக முக் கி ய மான பிரச் சினை. அறிக் கை களை பின் னர் தாக் கல் செய்து கொள் ள லாம். அதற்கு ஒன் றும் அவ ச ரம் இல்லை'' என் றார்.
அதற்கு சபா நா ய கர் காகேரி, "அறிக் கை கள் தாக் கல் செய் யும் பணி 5 நிமி டத் தில் முடி வ டைந் து வி டும். அதன் பிறகு ஒத் தி வைப்பு தீர் மா னத் தின் கீழ் விவா திக்க அனு மதி வழங் கு கி றேன். நீங் கள் எவ் வ ளவு நேரம் வேண் டு மா னா லும் எடுத் துக் கொள் ளுங் கள். முத லில் அறிக் கை களை தாக் கல் செய்ய ஒத் து ழைக்க வேண் டும்" என் றார்.
அப் போது பேசிய முதல்-மந் திரி எடி யூ ரப்பா, "இந்த சபை யின் பல் வேறு குழுக் க ளின் அறிக் கை கள் தாக் கல் செய் யப் பட வேண் டி யுள் ளது. அறிக் கை கள் தாக் கல் செய்த பிறகு விவா தம் நடத்த நாங் கள் அனு ம திக் கி றோம். முத லில் அறிக் கை கள் தாக் கல் செய் யப் பட வேண் டும்" என் றார்.
அப் போது பேசிய காங் கி ரஸ் உறுப் பி னர் கிருஷ்ண பைரே க வுடா, "சட் ட சபை விதி மு றை க ளின் படி முத லில் கேள்வி நேரம், பூஜ் ஜிய நேரத்தை அனு ம திக்க வேண் டும். ஆனால் இன்று இவை இரண் டும் இடம் பெற வில்லை. அத னால் ஒத் தி வைப்பு தீர் மா னத்தை சபா நா ய கர் அனு ம திக்க வேண் டும்'' என் றார்.
இதை நிரா க ரித் து விட்ட சபா நா ய கர், அறிக் கை களை தாக் கல் செய்ய அனு மதி வழங் கி னார். இதற்கு காங் கி ரஸ் உறுப் பி னர் கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து தர் ணா வில் ஈடு பட் ட னர். அவர் க ளு டன் ஜன தா த ளம் (எஸ்) கட்சி உறுப் பி னர் களும் இருக் கை யில் எழுந்து குரலை உயர்த்தி பேசி னர்.
இத னால் சபை யில் கூச் சல்-குழப் பம் நில வி யது. கடும் அம ளிக்கு இடையே, பல் வேறு குழுக் க ளின் அறிக் கை கள் தாக் கல் செய் யப் பட் டன. அப் போது ஜனதா தளம்(எஸ்) கட் சி யின் உறுப் பி னர் கள் சபா நா ய க ரின் இருக் கையை முற் று கை யிட்டு தர்ணா நடத் தி னர்.
இத னால் சபை யில் கடும் அமளி ஏற் பட் டது. அதைத் தொ டர்ந்து சபையை மதி யம் 2 மணிக்கு ஒத் தி வைப் ப தாக சபா நா ய கர் அறி வித் தார். அதைத் தொ டர்ந்து உணவு இடை வே ளைக்கு பிறகு மீண் டும் சபை கூடி ய போது, சபா நா ய கர் காகேரி, காங் கி ரஸ் வழங் கிய ஒத் தி வைப்பு தீர் மா னத்தை நிரா க ரிப் ப தா க வும், அதற்கு பதி லாக விதி எண் 69-ன் கீழ் விவா திக்க அனு ம திப் ப தா க வும் அறி வித் தார்.
வெள்ள பாதிப் பு கள் குறித்து விவா திக்க ஜனதா தளம்(எஸ்) கட் சி யும் ஒத் தி வைப்பு தீர் மா னம் வழங் கி யது குறிப் பி டத் தக் கது. சட் ட சபை கூட்ட நிகழ் வு களை படம் பிடிக்க தனி யார் செய்தி தொலைக் காட்சி ஊட கங் க ளுக்கு அனுமதி மறுக்கப்பட் டது. புகைப்பட கலைஞர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தூர் தர் ஷன் அரசு தொலைக் காட்சி மூலம் சபை நிகழ்வுகள் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.
ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட் டதற்கு காங்கிரஸ் மற் றும் ஜனதா தளம்(எஸ்) கட் சி கள் கடும் கண் ட னம் தெரிவித்தன. தனியார் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்ககோரி பத்திரிகை யாளர்சங்கம் சபாநாயகரிடம் மனு கொடுத்துள் ளது. தடையை நீக்காவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்-மந்திரி எடியூரப்பா சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் சபாநாயகர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story